கொள்ளையர்களிடம் இருந்து தப்பி பாலத்திலிருந்து விழுந்த பெண்!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பைக்கில் வந்து வழிப்பறி செய்ய முயன்ற இருவரிடம் இருந்து தப்பிக்கும்போது பெண் ஒருவர் மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்தார்.
கிழக்கு டெல்லியைச் சேர்ந்த மதுமிதா, லக்ஷ்மி நகரில் பணி புரிகிறார். நேற்று வேலையை முடித்துவிட்டு இரவு 9. 30 மணி அளவில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அவர் கர்காரி மோர் மேம்பாலத்தில் சென்று கொண்டிருக்கையில் ஒரு பைக்கில் வந்த 2 பேர் அவர் கைப் பையை அபகரிக்க முயன்றனர்.
உடனே அவர் மேம்பாலத்தில் வேகமாக ஓடத் தொடங்கினார். ஆனால் அவர்கள் பின்னாலேயே வந்து அவரது பையைப் பிடித்து இழுத்துள்ளனர். அதில் பையின் கைப்பிடி அறுந்து விழுந்தது. பையை இழுத்துப் பிடித்திருந்த மதுமிதா மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்தார்.
பலத்த காயமடைந்த அவரை லால் பகதூர் சாஸ்த்ரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications