தமிழக மீனவர்கள் மீது மீண்டும் இலங்கை கடற்படை தாக்குதல்: மது பாட்டில்கள் வீசி ரகளை
நாகை: தமிழக மீனவர்கள் மீது மீண்டும் இலங்கை கடற்படை தாக்குதல் நடத்திய சம்பவம் தமிழக மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் ஆறுகாட்டுத்துறையைச் சேர்ந்த 12 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளனர்.
அவர்கள் கோடியக்கரை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை சுற்றி வளைத்துள்ளனர். பின்னர் அவர்கள் மீது காலி மது பாட்டில்களைத் தூக்கி எறிந்துள்ளனர்.
சிறிது நேரம் அவர்கள் மீது சரமாரியாக பாட்டில்களை எறிந்த பிறகு திரும்பிச் சென்றுவிட்டனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும் மீனவர்களின் வலைகள் சேதம் அடைந்தன. இதையடுத்து அந்த மீனவர்கள் கரை திரும்பினர்.
இது குறித்து பாதிக்கப்பட்ட மீனவர்கள் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.
கடந்த 12-ம் தேதி ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த சம்பவம் நடந்து ஒரு வாரத்திற்குள் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இது தமிழக மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications