ராசா மீது கிரிமினல் வழக்கு: டெல்லி நீதிமன்றம் சிஏஜிக்கு சம்மன்
டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ராசா மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனு தொடர்பாக சாட்சியம் அளிக்க வருமாறு நாட்டின் தலைமைக் கணக்காயர் (சிஏஜி) வினோத் ராய்க்கு டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகளால் நாட்டுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக சிஏஜி அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இது தொடர்பாக அப்போதைய மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ராசா மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று கோரி சுப்பிரமணியன் சுவாமி தில்லி சிபிஐ நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கு சிபிஐ சிறப்பு நீதிபதி பிரதீப் சட்டா முன்னிலையில் நேற்று மாலை விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி, சிஏஜி வினோத் ராய், சிஏஜி இயக்குனர் ஆர்.பி.சிங் ஆகியோர் வரும் பிப்ரவரி 5-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளிக்க வேண்டும் என சம்மன் அனுப்புவதற்கு உத்தரவிட்டார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications