விருது நகரில் புதிய பொருளாதார மண்டலம்!-தமிழக அரசு

விருதுநகர் மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் நிறுவனங்களில் தொழில்திறன் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு வழங்கும் முகாம் தொடக்க விழா மாவட்ட ஆட்சியர் சண்முகம் தலைமையில் நடந்தது.
அமைச்சர் சாத்தூர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் முகாமில் பதிவு செய்து நேர்காணலில் கலந்து கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கான ஆணையை வழங்கினார்.
அப்போது அவர் கூறுகையில், "விருதுநகர் மாவட்டத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் தமிழக முதல்வர் அறிவுரையின்படி விருதுநகர் சாத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2500 ஏக்கர் நிலப்பரப்பில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கப்படவுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் மாவட்டத்தில் தொழில் கல்வி படித்த வேலைவாய்ப்பற்ற சுமார் 50 ஆயிரம் இளைஞர்களுக்கு அதிக ஊதியத்துடன் கூடிய சம்பளத்தில் வேலை வாய்ப்பு பெற வாய்ப்புள்ளது என்றும் இதன் மூலம் இளைஞர் களின் எதிர்காலம் சிறப்பாக அமையும்...," என்றார் அவர்.
-
இனி தங்கம் உங்க கையில விளையாடும்! தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு! 5 நாள் ட்ரெய்னிங் போதும்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications