அமெரிக்காவிடம் லாபி செய்ய 1.5 மில்லியன் டாலரை வாரியிறைத்த இந்தியா
டெல்லி: அமெரிக்க அதிகாரவர்க்கத்தை தங்களுக்கு சாதகமாக திருப்புவதற்காக இந்திய அரசும், பல்வேறு இந்திய நிறுவனங்களும் சேர்ந்து 1.5 மில்லியன் டாலர் பணத்தை வாரியிறைத்துள்ளன.
இருப்பினும் கடந்த 2009ம் ஆண்டை விட 2010ம் ஆண்டு இந்திய அரசு செலவு செய்த தொகை குறைந்துள்ளது. 2009ம் ஆண்டு இந்திய அரசு செலவிட்ட தொகை 2.2 மில்லியன் டாலராகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா மற்றும் இந்திய தொழில்துறையைப் பாதிக்கும் பல விஷயங்கள் அமெரிக்காவின் கைப்பிடியில் உள்ளதால், தங்களுக்கு பாதகமாக நடந்து கொள்ளக் கூடாது என்று அமெரிக்காவை கெஞ்சுவதற்காக இந்த செலவுகளை செய்துள்ளன இந்திய அரசும், இந்திய நிறுவனங்களும்.
அமெரிக்காவை தாஜா செய்ய இந்த அளவுக்கு இந்தியா பணத்தை வாரியிறைப்பது சமீப காலமாக கடும் கண்டனத்துக்குள்ளாகி வருகிறது. குறிப்பாக நீரா ராடியா டேப் விவகாரம் வெளியானபோதுதான் இது கடும் கண்டனத்துக்குள்ளாக ஆரம்பித்தது.
இதையடுத்து அமெரிக்கா உள்ளிட்டநாடுகளை தாஜா செய்வதற்காக செலவிடும் தொகை தொடர்பாகவும், தாஜா செய்யும் முறைகளை முறைப்படுத்தவும் மத்திய அரசு முடிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications