எதியூரப்பா மீது வழக்கு தொடர அனுமதி ஏன்?-உள்துறை அமைச்சகத்திற்கு பரத்வாஜ் அறிக்கை
டெல்லி: கர்நாடக முதல்வர் எதியூரப்பாவுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி அளித்தது ஏன் என்பதை விளக்கி மத்தியஉள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார் ஆளுநர் எச்.ஆர்.பரத்வாஜ்.
அதில் ஆளுநர் கூறியிருப்பதாவது:
இரு வழக்கறிஞர்கள் முதல்வர் எதியூரப்பா மீது வழக்கு தொடர அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தனர். இதுதொடர்பாக மாநில அரசிடமிருந்து 93 ஆவணங்களைத் தருமாறு கோரியிருந்தேன். இதற்காக 17 நாள் அவகாசமும் தந்திருந்தேன். இருப்பினும் 80 ஆவணங்களை மட்டுமே அரசு கொடுத்தது.
மற்ற 13 ஆவணங்களை இரு வக்கீல்களும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெற்றிருந்தனர்.
இந்த 93 ஆவணங்களையும் பரிசீலித்த பின்னர் முதல்வர் மீது வழக்கு தொடர அனுமதி அளிக்கும் முடிவுக்கு வந்தேன் என்று அவர் கூறியுள்ளார். ஆளுநரின் செயல் சரியானதே என்று நேற்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications