பாளையில் குண்டர் சட்டத்தில் 26 பேர் கைது-தமிழகத்திலேயே அதிகம்
நெல்லை: தமிழகத்திலேயே அதிகமாக ஓராண்டில் பாளையங்கோட்டை காவல் நிலையம் மூலம் குண்டர் தடுப்பு சட்டத்தில் 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு காவல் நிலையம் மற்றும் இதர காவல் நிலையங்கள் சுமார் 1500 உள்ளன. கடந்த 2010-ம் ஆண்டில் 2200 குண்டர் தடுப்பு சட்ட வழக்குகள் இவற்றில் பதிவாகியுள்ளன.
நெல்லை மாநகர காவல் நிலையங்களான பாளையங்கோட்டையில் 26, மேலப்பாளையத்தில் 14, டவுன் 5, பெருமாள்புரம் 4, ஜங்ஷன் 5, ஜங்ஷன் குற்றப்பிரிவு 3 என மொத்தம் 58 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தி்ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை மாநகரத்தில் 250, சென்னை புறநகர் 102, கோவை மாநகரம் 98, புறநகர் 84, ஈரோடு 46, தஞ்சை 43, விழுப்புரம் 46, சேலம் மாநகரம் 58, வேலூர் 45, திண்டுக்கல் 40, ராமநாதபுரம் 45, தேனி 39, நாமக்கல் 37, திருப்பூர் 33, திருவாரூர் 32, நாகப்பட்டினம் 39, புதுக்கோட்டை 45, திருச்சி மாநகரம் 89, திருச்சி புறநகர் 70, விருதுநகர் 36, மதுரை மாநகரம் 75, புறநகர் 45, கன்னியாகுமரி 39, தூத்துக்குடி 42 என மொத்தம் 2200 குண்டர் தடுப்பு சட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன.
இதில் தமிழகத்திலேயே மிக அதிகமாக பாளையங்கோட்டை காவல் நிலையத்தினர் தான் 26 பேரை கைது செய்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications