கோர்ட்டுக்கு வெளியே ஆரூஷியின் தந்தை தாக்கப்பட்டார்
காசியாபாத்: டெல்லியில் கொல்லப்பட்ட ஆரூஷியின் தந்தை ராஜேஷ் தல்வார் நேற்று ஒரு இளைஞரால் காசியாபாத் நீதிமன்றத்திற்கு வெளியே தாக்கப்பட்டார். இதனால் அவர் தலையில் காயம் ஏற்பட்டது.
ஆரூஷி மற்றும் வீட்டு வேலையாள் ஹேம்ராஜ் கொலை தொடர்பாக புதிதாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி மனு கொடுப்பதற்காக தல்வார் (54), நீதிமன்றம் சென்றிருந்தார். அப்போது தான் இந்த தாக்குதல் சம்பவம் நடந்தது. உடனடியாக அவரது வழக்கறிஞர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியதாவது,
தல்வார் மனு தாக்கல் செய்துவிட்டு நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஜெராக்ஸ் கடை அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது 20களில் இருக்கும் ஒரு வாலிபன் அவரை திடீர் என்று வெட்டுகத்தியால் தாக்கினான். இதில் அவரது தலையின் இடப்பக்கத்தில் இருந்து ரத்தம் கொட்டியது.
இதற்கிடையே அங்கு நின்று கொண்டிருந்த ஒருவர் அந்த இளைஞனைப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார். பின்னர் போலீசார் அந்த வாலிபனை நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிறையில் அடைத்தனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications