டெல்லி: மியூசிக் தொலைக்காட்சியான எம்டிவி, மெட்ரோ ஷு நிறுவனத்துடன் இணைந்து ஷூ தயாரிப்பில் இறங்கவுள்ளது.
தனது பிரபலமான ரோடிஸ் நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு இந்த ஷூக்கள் இருக்கும் என்றும் எம்டிவி அறிவித்துள்ளது.
இதுகுறித்து எம்டிவி நிறுவனத்தை நடத்தி வரும் அமெரிக்காவின் வயாகாம்-நெட்வொர்க் 18 நிறுவனங்களின் கூட்டு நிறுவனமான வாயாகாம் 18 நிறுவனத்தின் துணைத் தலைவர் சந்தீப் தாஹியா கூறுகையில், இந்தியா முழுவதும் 45 விற்பனையகங்களில் ரோடிஸ் ரக ஷூக்கள் விற்பனைக்கு வைக்கப்படும்.
இதன் விலை ரூ. 249 முதல் ரூ.2490 வரை இருக்கும். கேன்வாஷ் ஷூக்கள், கேஷுவல் ஷூக்கள், பூட்ஸ், பிளிப் பிளாப்ஸ், ஸ்போர்ட் ஷூக்கள், கிளாடியேட்டர், பாலரினாஸ், ப்ளோட்டர்ஸ் ஆகியவை வகைகளில் இவை கிடைக்கும். இந்த ஆண்டே இந்த விற்பனை தொடங்கும் என்றார் தாஹியா.
Music channel MTV today said it will launch a range of footwear, based on its reality show 'Roadies', in partnership with Metro Shoes. "As part of the licensing agreement, the Roadies range will be available at all the 45 'Mochi' stores across India from next month onwards," Viacom 18 Vice President (Consumer Products) Sandeep Dahiya told. Viacom18, a 50:50 joint venture between US-based Viacom and Network18 Group, runs television channels like MTV, Colors and Vh1. The footwear range will be priced between Rs 249-2,490 and will include flip flops, canvas shoes, sports shoes, gladiators, ballerinas, floaters, casual shoes and boots for women and men.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.