அமிதாப் பச்சனுக்கு நன்றி தெரிவித்து தந்தி அனுப்ப சீமான் கட்சி முடிவு
சென்னை: கொழும்பு சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்ததற்காக தற்போது அந்த விருதுக் கமிட்டியினரால் நீக்கப்பட்டுள்ள அமிதாப் பச்சனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், தந்தி அனுப்ப சீமானின் நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது.
இது குறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடந்த ஆண்டு கொழும்பு நகரில் நடந்த இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் தமிழ் மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து கலந்துகொள்ள மறுத்த மூத்த நடிகர் அமிதாப் பச்சனின் துணிச்சலான முடிவை தமிழினம் பாராட்டியது.
அந்த திரைப்பட விழாவை நடத்துகிற அமைப்போ, அமிதாபை அந்த விழாவின் சிறப்புத் தூதவர் பொறுப்பில் இருந்து நீக்குவதாக அறிவித்துள்ளது.
இதையெல்லாம் பொருட்படுத்தாமல் தமிழரின் உணர்வுகளை மதித்த அமிதாபுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நாம் தமிழர் கட்சி இளைஞர்கள் நாளை தந்தி கொடுக்க உள்ளனர் என்று அறிவித்துள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications