கே.பராசரன், ஆசிம் பிரேம்ஜிக்கு பத்ம விபூஷன் விருது-தமிழகத்திலிருந்து 12 பேருக்கு விருது

தமிழகத்தைச் சேர்ந்த 12 பேருக்கு பத்ம விருதுகள் கிடைத்துள்ளன. இதில் 3 பேருக்கு பத்ம பூஷனும், 9 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் கிடைத்துள்ளன. யாருக்கும் பதம விபூஷன் விருது கிடைக்கவில்லை. பராசரன் சென்னையைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர் டெல்லியைச் சேர்ந்தவராக அறிவிக்கப்பட்டு விருது கொடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல நடிகர் ஜெயராம் கேரளாவைச் சேர்ந்தவராக இருந்தாலும் தமிழ்நாட்டிலிருந்து விருது தருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திலிருந்து விருது பெற்றவர்கள்
பத்ம பூஷன் - எஸ்.பி.பாலசுப்ரமணியம், சி.வி. சந்திரசேகர், டாக்டர் சூரியநாராயணன் ராமச்சந்திரன்.
பத்மஸ்ரீ - அவ்வை நடராஜன், ஜெயராம், எம்.கே.சரோஜா, எஸ்.ஆர்.ஜானகி ராமன், கோவை நாராயண ராவ் ராகவேந்திரன், ரபீக் அகமது மெக்கா, கைலாசம் ராகவேந்திர ராவ், மாதனூர் அகமது அலி, டாக்டர் சிவபாதம் விட்டல்.
மற்ற பிரபலங்கள்
விப்ரோ தலைவர் ஆசிம் பிரேம்ஜிக்கு பத்ம விபூஷன் விருது கிடைத்துள்ளது. அதேபோல பிரபல தெலுங்கு நடிகர் நாகேஸ்வர ராவ், விஜய் கெல்கர், எம்.எஸ்.அலுவாலியா, பிரஜேஷ் மிஸ்ரா ஆகியோருக்கும் பத்ம விபூஷன் விருது கிடைத்துள்ளது.
நடிகர் சசிகபூர், நடிகை வஹீதா ரஹ்மான், ஐசிஐசிஐ வங்கித் தலைவர் சந்தா கோச்சார் ஆகியோருக்கு பத்ம பூஷன் விருது கிடைத்துள்ளது.
நடிகைகள் தபு, கஜோல், பாடகி உஷா உதுப் உள்ளிட்ட 84 பேருக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்துள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications