ரங்கசாமியுடன் அதிமுக தலைவர்கள் சந்திப்பு-முறைப்படி கூட்டணிக்கு அழைப்பு
புதுச்சேரி: அதிமுக கூட்டணியில் இணையுமாறு கோரி புதுச்சேரி முன்னாள் முதல்வரும், சமீபத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியவருமான ரங்கசாமியை நேரில் சென்று அதிமுக தலைவர்களான தம்பித்துரையும், செம்மலையும் அழைத்துள்ளனர். ஜெயலலிதாவுடன் பேச்சு நடத்துமாறும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
ரங்கசாமி சமீபத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்தும், எம்.எல். ஏ. பதவியிலிருந்தும் விலகினார். தனிக் கட்சி தொடங்கப் போவதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த நிலையில் அவரை தங்களது அணிக்கு இழுக்க அதிமுக தீவிரமாக உள்ளது.
இந்த நிலையில் நேற்று அதிமுக எம்.பிக்களான செம்மலையும், தம்பித்துரையும் புதுச்சேரி சென்று ரங்கசாமியை சந்தித்துப் பேசினர். அவர்களுடன் புதுவை அதிமுக மாநிலச் செயலாளரும் எம்எல்ஏவுமான அன்பழகன், எம்.எல்.ஏக்கள் ஓம் சக்தி சேகர், ஓமலிங்கம், புதுச்சேரி அதிமுக அவைத் தலைவர் பாண்டுரங்கன் ஆகியோரும் உடன் இருந்தனர்.
ரங்கசாமியிடம், அதிமுக கூட்டணிக்கு வருமாறும், இதுதொடர்பாக ஜெயலலிதாவை சந்தித்துப் பேச்சு நடத்துமாறும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
விரைவில் இதுதொடர்பாக ரங்கசாமி முடிவெடுப்பார் என்று தெரிகிறது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications