காண வராத ஜெயலலிதா-கவலையில் நடிகர் ராமராஜன்
மதுரை: சாலை விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ராமராஜன் தன்னைக் காண அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வராததால் பெரும் கவலையில் மூழ்கியுள்ளாராம்.
முன்னாள் எம்.பியான ராமராஜன், சமீபத்தில் மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே சாலை விபத்தில் சிக்கினார். இதில் அவரது உதவியாளர் தாஸ் லேசான காயமடைந்தார். கார் டிரைவர் ராஜரத்தினம் உயிரிழந்தார்.
படுகாயமடைந்த ராமராஜன் உடனடியாக மதுரை கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவைச் சிகிச்சைகள் நடந்தன. ராமராஜனை ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்தார். பின்னர் அவருக்கான சிகிச்சை செலவுகளை அதிமுகவே ஏற்கும் என்று மருத்துவமனை நிர்வாகத்திடம் தெரிவித்து விட்டுத் திரும்பினார்.
அதன் பின்னர் அதிமுக தரப்பிலிருந்து யாரும் ராராஜனை யாரும் போய் பார்க்கவில்லையாம். ராமராஜன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவரது மனைவியான நளினி வந்து பார்க்க மறுத்து விட்டதால் யாரும் உடன் இல்லாத நிலையில் இருக்கிறார் ராமரான். அவரது அண்ணன் குடும்பத்தினர்தான் உடன் உள்ளனர்.
எப்படியாவது ஜெயலலிதா வருவார், பார்த்து நலம் விசாரித்து ஆறுதல் கூறுவார் என்று நினைத்திருந்த ராமராஜனுக்கு அவர் வராதது பெரும் ஏக்கத்தையும், கவலையையும் கொடுத்துள்ளதாம்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications