வாஜ்பாய்க்கு பாரத ரத்னா தர வேண்டும் : பிரிஜேஷ் மிஸ்ரா கோரிக்கை
Subscribe to Oneindia Tamil

முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிரிஜேஷ் மிஸ்ராவுக்கு சமீபத்தில் பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டது. இவர் வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்தவர்.
இந்த நிலையில் வாஜ்பாய்க்கு பாரதரத்னா தரப்பட வேண்டும் என்று மிஸ்ரா கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
இந்திய அரசியல் வரலாற்றில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு பெரும் பங்கு உண்டு. இந்திரா காந்திக்கு அடுத்து மிகச் சிறந்த பிரதமராக இருந்தவர் வாஜ்பாய். பிற அரசியல் தலைவர்கள் எல்லாம் அரசியல்வாதிகளாகவே இருக்க அவர் மட்டும் அரசியல் மேதையாக இருக்கிறார்.
அத்தகைய மனிதருக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா 3 ஆண்டுகளுக்கு முன்பே வழங்கி இருக்க வேண்டும். ஆனால் தற்போது தான் அவருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது என்றார்.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications