பிப் 6-ம் தேதி காங்கிரஸில் சேரும் எஸ் வி சேகர்!
Subscribe to Oneindia Tamil

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, மத்திய அமைச்சர்கள் ப சிதம்பரம், ஜி கே வாசன், முன்னாள் அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்டோர் முன்னிலையில் சத்யமூர்த்தி பவனில் அவர் காங்கிரஸ் கட்சியில் சேருகிறார்.
அதிமுக சார்பில் மயிலாப்பூர் தொகுதியில் நின்று ஜெயித்தவர் எஸ் வி சேகர். ஆனால் பின்னர் அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டார். உடனடியாக திமுக அனுதாபியாக மாறிய அவர் முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் முக ஸ்டாலினுக்கு நெருக்கமானவராக இருந்தார். திமுக பேட்ஜ் குத்திக் கொண்டு அக்கட்சியின் பொதுக் குழுவிலும் கலந்துகொண்டார்.
ஆனால் திமுகவில் சேரவில்லை. இந்நிலையில் அவர் பாஜகவில் சேரப்போவதாகக் கூறப்பட்டது. பின்னர், டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர்களைச் சந்தித்தார்.
இந்த நிலையில், வரும் பிப்ரவரி 6-ம் தேதி காங்கிரஸில் சேரப்போவதாக எஸ் வி சேகர் இன்று அறிவித்துள்ளார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications