விலைவாசி உயர்வு குறித்து விவாதம் கோரி அதிமுக, மதிமுக, கம்யூ வெளிநடப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விட்டு விலைவாசி உயர்வு குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரின. ஆனால் அதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்ததால் அதிமுக, மதிமுக, இடதுசாரி கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.
இன்று சட்டசபைக்கு அதிமுக, மதிமுக, இடதுசாரி உறுப்பினர்கள் கருப்புச் சட்டை அணிந்து வந்திருந்தனர். சபை கூடியதும் அனைவரும் எழுந்து நின்று கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விட்டு விலைவாசி உயர்வு குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று கோரினர்.
ஆனால் இந்தக் கோரிக்கையை ஏற்க சபாநாயகர் ஆவுடையப்பன் மறுத்தார். இதையடுத்து அனைவரும் கோஷமிட்டிபடியே வெளிநடப்புச் செய்வதாக அறிவித்து விட்டு வெளியேறினர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications