'அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ்'-புதுக் கட்சியை அறிவித்தார் ரங்கசாமி
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: சமீபத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய புதுச்சேரி முன்னாள் முதல்வர் ரங்கசாமி,அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் என்ற கட்சியை இன்று துவக்கினார்.
புதுச்சேரியில் 7 ஆண்டுகள் முதல்வராக இருந்த ரங்கசாமி கோஷ்டிப் பூசல் காரணமாக பதவி விலக நேர்ந்தது. இந் நிலையில் கடந்த மாதம் கட்சியில் இருந்தே விலகிய அவர் தனிக் கட்சி ஆரம்பிக்கப் போவதாக அறிவித்தார்.
இதன்படி இன்று அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் என்று கட்சியை தொடங்கியுள்ளார்.
'என்.ஆர்.' என்றால் 'நமது ராஜ்யம்' என்று பொருள் என்று விளக்கமும் தந்துள்ளார் ரங்கசாமி.
இக்கட்சிக்கு புதுச்சேரி 100 அடி ரோட்டில் அலுவலகமும் தொடங்கப்பட்டுள்ளது.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications