காங். சேவாதளத்திற்கு 5 தொகுதிகள் வழங்க சோனியாவிடம் கோரிக்கை
நெல்லை: வரும் சட்டசபை தேர்தலி்ல் காங். சேவாதளத்திற்கு 5 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என சோனியா காந்தியிடம் வலியுறுத்தவிருப்பதாக மாநில சேவா தள தலைமை அமைப்பாளர் செல்வராஜன் தெரிவித்தார்.
இது குறித்து செல்வராஜன் நிருபர்களிடம் கூறியதாவது,
தமிழ்நாடு காங்கிரஸ் சேவாதளத்தில் ஒரு லட்சத்து 75 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். சேவாதள உறுபபினர்கள் 234 சட்டசபை தொகுதியில் உள்ள ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் பொறுப்பாளர்களை வரும் மார்ச் மாதம் 15-ம் தேதிக்குள் நியமிக்க உள்ளனர். தேர்தல் பணியாற்ற சென்னை, மதுரை, திருச்சி, நெல்லை, சேலம், வேலூர், கோவை என 7 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த மண்டலங்களுக்கான பொறுப்பாளர்களாக தலா 4 மாநில நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக காங்கிரஸ் சேவாதள சிறப்பு பிரதிநிதிகள் மாநாடு சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள காங்கிரஸ் மைதானத்தில் வரும் மார்ச் 6-ம் தேதி நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் சுமார் 6 ஆயிரம் சேவாதள பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். மேலும் வரும் மார்ச் 15-ம் தேதிக்குள் மாவட்ட வாரியாக மத்திய அரசின் சாதனையை விளக்கி தெருமுனை பிரச்சாரம் செய்ய உள்ளனர். வரும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சேவாதளத்திற்கு 5 தொகுதிகளை ஒதுக்க காங்கிரஸ் தலைவி சோனியாவிடம் வலியுறுத்துவோம் என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications