தமிழகத்தில் இன்று மக்கள் தொகை கணக்கெடுப்பு துவக்கம்: பணியில் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர்
சென்னை: 2011ம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பின் இரண்டாம் கட்டப் பணி இன்று தமிழகத்தில் துவங்கியது.
2011-ம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பின் இரண்டாம் கட்டப் பணி இன்று நாடு முழுவதும் துவங்கியது. தமிழ்நாட்டில் 1 லட்சத்து 50 ஆயிரம் ஊழியர்கள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் சென்னையில் மட்டும் 9 ஆயிரம் பேர் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த கணக்கெடுப்பு பணி இன்று முதல் வரும் 28-ம் தேதி வரை நடக்கிறது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மாநகராட்சி, நகராடசி பணியாளர்கள் வீடு, வீடாகச் சென்று கணக்கெடுக்கிறார்கள். அனைத்து தகவல்களையும் பெறுவதற்காக ஒவ்வொருவரிடமும் 29 கேள்விகள் கேட்கப்படுகின்றன.
நபரின் பெயர், குடும்பத்தலைவருக்கு உறவின் முறை, இனம், மதம், பிறந்ததேதி வயதுடன், தற்போதைய திருமண நிலை, திருமணத்தின்போது வயது, மாற்றுத்திறன், தாய்மொழி, அறிந்த பிற மொழிகள், எழுத்தறிவு நிலை, அதிகபட்ச கல்வி நிலை, நபரின் தொழில். தொழில் வியாபாரம் அல்லது வேலையின் தன்மை, பிறந்த இடம், கடைசியாக வசித்த இடம், வேலை தருபவரா? அல்லது வேலை செய்யத் தயாரா? உயிருடன் வாழும் குழந்தைகள், உயிருடன் பிறந்த குழந்தைகள் உள்ளிட்ட 29 கேள்விகள் கேட்கப்பட்டு அவற்றை முறையாக பூர்த்தி செய்யவேண்டும்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications