உணவுப் பணவீக்கம் 4 சதவீதம் வீழ்ச்சி!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாட்டின் உணவுப் பணவீக்க விகிதம் கடந்த ஆறுமாதங்களில் முதல் முறையாக 13 சதவீதத்துக்குக் குறைந்துள்ளது.

கடந்த இரு வாரங்களாக மிக அதிக அளவு உயர்ந்து வந்த பணவீக்கம்,, இந்த வாரம் 4 சதவீதம் குறைந்துவிட்டது குறிப்பிடத்தக்கது. இதற்கு முந்தைய வாரம் 17.05 சதவீதமாக இருந்தது.

உணவு தானியப் பொருள்களின் விலையில் ஏற்பட்ட வீழ்ச்சிதான் இதற்கு முக்கியக் காரணம் எனப்படுகிறது. வெங்காயத்தின் விலை ஓரளவு குறைந்தாலும், ஆண்டு சராசரி அடிப்படையில் பார்த்தால் 78 சதவீதம் விலை அதிகமாகவே உள்ளது.

இதர காய்கறிகள் 44 சதவீதம் விலை அதிகரித்துள்ளன. பழங்கள் மற்றும் பால் பொருள்களின் விலை 10.48 சதவீதம் அதிகமாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+