மதுபான உரிமம்-ரூ.36 லட்சம் லஞ்சம் வாங்கினார் உச்சநீதிமன்ற நீதிபதி: கேரள எம்பி
திருவனந்தபுரம்: கேரளாவில் 21 மதுபானக் கூடங்களுக்கு உயர்நீதிமன்றம் விதித்திருந்த தடையை நீக்க உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர் 199-ம் ஆண்டு ரூ.36 லட்சம் லஞ்சம் வாங்கிக் கொண்டு, அவர்களுக்கு சாதகமாகத் தீர்ப்பளித்ததாக கேரள மாநில காங்கிரஸ் எம்பி சுதாகரன் குற்றம் சாட்டியுள்ளார்.
கண்ணூர் தொகுதி எம்பியான அவர் ஒரு பொது நிகழ்ச்சியில் பேசுகையில் இந்தக் குற்றச்சாட்டைக் கூறினார்.
அவர் கூறுகையில், 21 மதுபானக் கூடங்களுக்கு கேரள உயர்நீதிமன்றம் விதித்திருந்த தடையை நீக்க அந்த உச்சநீதிமன்ற நீதிபதி 1994ம் ஆண்டு ரூ.36 லட்சம் லஞ்சமாகப் பெற்றார்.
அந்தப் பணம் நீதிபதிக்கு 2 தவணைகளாக அளிக்கப்பட்டது. இதை நான் நேரில் பார்த்தேன். எனது இந்தக் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் எதுவும் இல்லை என்றாலும், அந்த நீதிபதியின் பெயரையும் இதர விவரங்களையும் நீதிமன்றத்தில் தெரிவிக்கத் தயார் என்றார்.
இந்தக் குற்றச்சாட்டு மிகத் தீவிரமானது என்றும் இது குறித்து விரிவான விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் கேரளத்தை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசும், கேரள பார் கவுன்சிலும் கோரிக்கை விடுத்துள்ளன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications