சிபிஎஸ்இ : 9ம் வகுப்பு மாணவர்களை பெயிலாக்கக் கூடாது-பள்ளிகளுக்கு உத்தரவு
சென்னை: சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் 9-ம் வகுப்பு மாணவர்களை பெயிலாக்காமல் உடனடியாக தேர்வு நடத்தி 10-ம் வகுப்பிற்கு அனுப்புமாறு சிபிஎஸ்இ தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி எம்.சி.சர்மா உத்தரவிட்டுள்ளார்.
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் 9-ம் வகுப்பு மாணவர்கள் ஏராளமானோரை பெயிலாககிவிடுவதாக பெற்றோர்களிடம் இருந்து புகார்கள் வந்தன.
இதையடுத்து சிபிஎஸ்இ தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி எம்.சி.சர்மா பள்ளிகளுக்கு அனுப்பி வைத்துள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது,
சிபிஎஸ்இ பள்ளிகளில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களை உடல்நலக்குறைவிற்காகவோ அல்லது வேறு காரணங்களுக்காவோ பெயிலாக்கி விடுகிறார்கள் என்று சில பள்ளிகள் மீது புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
அதனால் அவர்களுக்கு உடனடியாக மறுதேர்வு நடத்த வேண்டும். அவர்கள் ஒரு பாடத்தில் பெயிலாகி இருந்தால் அதற்கு பதிலாக உடனே தேர்வு நடத்த வேண்டும். உடற் பயிற்சி கல்வி, கலை மற்றும் கைவினை பயிற்சி போன்ற பாடங்களில் தேர்வு நடத்தி 10-ம் வகுப்பிறகு அனுப்ப வேண்டும். இந்த மாதம் முதல் இதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications