அரசு பஸ் ஓடைக்குள் கவிழ்ந்து புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் பலி, 15 பேர் காயம்
விளாத்திகுளம்: விளாத்திகுளம் அருகே அரசுப் பேருந்து ஓடைக்குள் கவிழ்ந்து விபத்துகுள்ளானதில் புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் பலியானர். மேலும், 15 பேர் படுகாயம் அடைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரத்திலிருந்து நேற்று சாத்தூருக்கு அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. புதுப்பட்டி அருகே செல்லும்போது திடீரென பேருந்து நிலை தடுமாறி ரோட்டோரம் உள்ள ஓடைக்குள் கவிழ்ந்தது.
இதில் பேருந்தில் பயணம் செய்த வவ்வால் தொத்தி வின்சென்ட் மகன் பிரதீப், நாகலாபுரம் மேகலிங்கம் மகன் ராஜாசங்கர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் நாகலாபுரம் முனியசாமி, கருப்பசாமி உள்பட 15 பேர் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையி்ல் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து சங்கரலிங்கபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பலியான ராஜாசங்கருக்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்புதான் திருமணம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பலியான பிரதீப் நாகலபுரத்தில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications