முருகையா பாண்டியன் கொல்லப்படவில்லை, விபத்தில் இறந்தார்-மத்திய அரசு

முருகையா பாண்டியன் லிபியாவில் நடந்த கலவரத்தின்போது கலவரக்காரர்களால் கொல்லப்பட்டதாகவும், அசோக் குமார் என்பவர் படுகாயமடைந்திருப்பதாகவும் அங்கிருந்து தங்களுக்குத் தகவல் வந்ததாக முருகையா பாண்டியனின் குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் மத்திய வெளியுறவு அமைச்சகம் இதற்கு நேர்மாறான விளக்கத்தை அளித்துள்ளது. இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் விடுத்துள்ள செய்தியில், திரிபோலியில் உள்ள இந்தியத் தூதரகம் சேகரித்த தகவலின்படி, கடந்த சனிக்கிழமை இரவு, முருகையா பாண்டியன் உள்ளிட்ட 3 இந்தியர்கள் (நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்), 2 எகிப்தியர்கள், கார் மூலம் டோபிரக் என்ற பகுதியிலிருந்து எகிப்துக்கு தப்பிச் செல்ல பயணித்துள்ளனர்.
அப்போது அவர்களது கார் விபத்துக்குள்ளானது. இதில் 3 இந்தியர்களும் படுகாயமடைந்தனர். மூவரையும் டோபிரக் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அதில் முருகையா பாண்டியன் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். அவர் திங்கள்கிழமை உயிரிழந்தார்.
எனவே முருகையா பாண்டியன் கொல்லப்பட்டதாக வெளியான தகவல் சரியானதல்ல என்று தெரிவிக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications