சங்கரராமன் கொலை வழக்கு: 4 நீதிபதிகளிடம் இன்று விசாரணை

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை புதுச்சேரி முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்தக் கொலை வழக்கு தொடர்பாக சங்கராச்சாரியார்கள் ஜெயேந்திரர், விஜயேந்திரர் மற்றும் அப்பு, ரவிசுப்பிரமணியன் உள்ளிட்ட 25 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதில் ரவிசுப்பிரமணியன் அப்ரூவரானார். ஆனால், பின்னர் ரவிசுப்பிரமணியன் பல்டி அடித்து பிறழ் சாட்சியம் அளித்தார்.
இந்த வழக்கு நேற்றும் முன் தினமும் மீண்டும் நீதிபதி ராமசாமி முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பு வழக்கறிஞர் தேவதாஸ் 5 சாட்சிகளைக் குறுக்கு விசாரணை செய்தார்.
இதுவரை 154 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளனர். இதில் இதுவரை 75 சாட்சிகள் பல்டி அடித்து பிறழ் சாட்சியம் அளித்துள்ளனர்.
இந்த வழக்கில் இன்றும், நாளையும் வெள்ளிக்கிழமையும் தொடர்ந்து விசாரணை நடைபெறும்.
இதில் சங்கரராமன் கொலை வழக்குத் தொடர்பாக ஏற்கெனவே காஞ்சிபுரம் மாவட்டத்தில் விசாரணை நடத்திய நீதிபதிகள் 4 பேரிடமும் இன்று விசாரணை நடத்தப்படவுள்ளது.
இதைத் தொடர்ந்து வழக்கை விசாரித்த போலீஸாரிடமும் விசாரணை நடத்தப்படும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications