கேரள ரேசன் கடைகளில் ரூ.2க்கு ஒரு கிலோ அரிசி : முதல்வர் அச்சுதானந்தன் அறிவிப்பு
திருவனந்தபுரம்: கேராளவில் ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் ஒரு கிலோ அரிசி ரூ.2க்கு வழங்கப்படும் என சட்டசபையில் முதல்வர் அச்சுதானந்தன் நேற்று தெரிவித்தார்.
கேரளாவில் வறுமைகோட்டுக்கு கீழ் உள்ளவர்கள், வேலை உறுதி திட்ட உறுப்பினர்கள் ஆகியோருக்கு மட்டும் ரேஷனில் ரூ.2க்கு ஒரு கிலோ அரிசி வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தை போன்று ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் ரூ.2க்கு அரிசி வழங்க வேண்டுமேன கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதற்கிடையே தமிழகத்தில் ரேஷனில் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாயாக குறைக்கப்பட்டு விட்டது. இந்நிலையில் திருவனந்தபுரத்தில் முதல்வர் அச்சுதானந்தன் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ரேஷனில் எல்லோருக்கும் கிலோ அரிசி ரூ.2க்கு வழங்கும் திட்டம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. இதை முதல்வர் அச்சுதானந்தன் சட்டசபையில் நேற்று அறிவித்தார்.
கேரளாவில் இனிமேல் ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் ரூ.2க்கு ஒரு கிலோ அரிசி வழங்கப்படும் என்று அறிவித்தார். ஏற்கனவே உள்ளபடி வறுமைகோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மாதம் 25 கிலோவும், வறுமை கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கு மாதம் 12 கிலோ அரிசியும் வழங்கப்படு்ம் என்றும், இந்த திட்டத்தால் சுமார் 70 லட்சம் பேர் பயனடைவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications