பாமகவில் இன்று முதல் விருப்பமனு வினியோகம்-ஜி.கே.மணி
தைலாபுரம்: வரும் சட்டசபை தேர்தலில் பாமக சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனு இன்று முதல் தொடங்கியது.
முன்னதாக இது குறித்து பாமக தலைவர் ஜி.கே. மணி வெளியிட்டிருந்த அறிக்கையில்,
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் 13-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் பாமக போட்டியிடுகின்றது.
இந்த நிலையில், பாமக சார்பில் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களுக்காக தைலாபுரம் தோட்டத்தில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) முதல் விண்ணப்பம் வினியோகம் செய்யப்படுகின்றது.
இதற்கென உரிய படிவத்தை பெற்று அதை முழுமையாக பூர்த்தி செய்து தொகுதிக்கு ரூ. 10 ஆயிரம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். மார்ச் 7 ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.
இவ்வாறு ஜி.கே. மணி தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications