செரீனா வில்லியம்ஸுக்கு நுரையீரலில் ரத்தக் கட்டி: மருத்துவமனையில் அனுமதி

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த எல்டன் ஜான் எய்ட்ல் பவுன்டேஷன் அகாடெமி விருது விழாவில் செரீனா கலந்து கொண்டார். அதில் அவர் வழக்கம் போல அசத்தலாகக் காணப்பட்டார்.
இந்த நிலையில், கடந்த வாரம் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள செடார்ஸ்-சினாய் மெடிக்கல் சென்டருக்கு செரீனா அடிக்கடி வந்து போயுள்ளார். அப்போது நடந்த பரிசோதனைகளின்போதுதான் அவரது நுரையீரலில் ரத்தக் கட்டி ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது. இந்த நிலையில் அவரது உடல் நிலைமை இந்த வாரம் மோசமானது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து செரீனாவின் பிரநிதி கூறியதாவது,
செரீனா ரத்தக் கட்டி ஏற்பட்டதற்காக செடார்ஸில் அவசர சிகிச்சை பெற்றார். இது அவர் இன்னும் மோசமான நிலையில் இருக்கையில் எடுத்துக் கொண்ட சிகிச்சையினால் உருவாகியுள்ளது.
கடந்த வாரம், சொரீனாவின் நுரையீரலில் ரத்தக் கட்டி இருந்தது லாஸ் ஏஞ்சல்ஸ் வந்த பிறகு கண்டுபிடிக்கப்பட்டது. அவர் கால் சம்பந்தமான பிரச்சனைக்காக நியூயார்கில் இருந்தார். அவர் தற்போது மருத்துவர்கள் கண்காணிப்பில் இருக்கிறார் என்றார்.
செரீனாவுக்கு அறுவைச் சிகிச்சை செய்து ரத்தக் கட்டியை அகற்ற டாக்டர்கள் முடிவு செய்துள்ளனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications