இலங்கையில் நகை திருடியதாக 2 இந்தியர்கள் கைது: ரூ.9 லட்சம் நகை பறிமுதல்
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: இலங்கையில் சாமியார் வேஷம் போட்டு ரூ. 9 லட்சம் மதிப்புள்ள நகைகளைத் திருடியதாக 2 இந்தியர்களை அந்நாட்டு போலீசார் கைது செய்தனர்.
24 மற்றும் 25 மதிக்கத்தக்க அந்த 2 இந்தியர்கள் தங்களை சாமியார் என்று கூறிக் கொண்டு இலங்கையில் சில வீடுகளில் பூஜைகள் நடத்தி வந்திருக்கின்றனர். அதில் ஒரு வீட்டின் உரிமையளர் நகைகளை காணவில்லை என்று வட கொழும்பு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இதையடுத்து போலீசார் அந்த 2 இளைஞர்களிடம் விசாரணை நடத்தி அவர்களிடம் இருந்த ரூ. 9 லட்சம் மதிப்புள்ள நகைகளை பறிமுதல் செய்தனர்.
அவர்கள் இருவரையும் இன்று ஹல்ப்ட்ஸ்டார்பில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர். இந்த தகவலை போலீசார் தெரிவித்தனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications