சட்டசபை தேர்தலன்று 8-ம் வகுப்பு பொது தேர்வுகள்: குழப்பத்தில் மாணவர்கள்
நெல்லை: தமிழகத்தில் ஓட்டுப் பதிவு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள ஏப்ரல் மாதம் 13-ம் தேதியன்று 8ம் வகுப்பு தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதால் மாணவர்கள் பெரும் குழப்பமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 13-ம் தேதி நடக்கிறது. மாவட்ட அளவில் 8-ம் வகுப்பு தேர்வுகள் பொதுவான முறையில் நடத்தப்படுகிறது. இந்த தேர்வுகள் வரும் ஏப்ரல் மாதம் 11-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை நடப்பதாக அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
ஆனால் ஏப்ரல் மாதம் 13-ம் தேதி ஓட்டுபதிவு நடப்பதால் இத்தேர்வுகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஓட்டுபதிவுக்கு முன்தினம் பல்வேறு பள்ளிகளில் ஓட்டுப்பதிவுக்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்பதால் அந்த நாளிலும் நடக்கும் தேர்வுகள் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே தேர்தலுக்கு முன்பாக தேர்வுகள் நடத்தபடுமா அல்லது தேர்தலுக்கு பின் தேர்வுகள் நடத்தப்படுமா என்பது தொடர்பாக ஆசிரியர்கள், மாணவர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக கல்வி துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications