வாக்காளர்கள் ஓட்டுப் போட்டு கேமரா முன்பு பெயரைச் சொல்லும் முறை அமல்!
திருச்சி: பதட்டமான வாக்குச் சாவடிகளில் வாக்காளர்கள் ஓட்டுப் போட்டு விட்டு, அங்கு வைக்கப்பட்டுள்ள கேமரா முன்பு நின்று தங்களது பெயரைச் சொல்லிச் செல்லும் புதிய முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருச்சி மாவட்ட தேர்தல் அதிகாரியும், ஆட்சித் தலைவருமான மகேசன் காசிராஜன் அகூறுகையில், பதட்டமான வாக்குச் சாவடிகளில் ஒரு புதிய முறையை தேர்தல் ஆணையம் நடைமுறைப்படுத்தவுள்ளது.
அதன்படி, பதட்டமான வாக்குச் சாவடிகளில் வெப் காமராக்கள் பொருத்தப்படும். அங்கு வாக்களிக்க வரும் வாக்காளர்கள், ஓட்டுப் போட்ட பின்னர் கேமராவுக்கு முன்பு நின்று தங்களது பெயரைச் சொல்ல வேண்டும். அதாவது, என் பெயர் மணி என்று சொல்ல வேண்டும்.
ஆள் மாறாட்டத்தைத் தடுக்கும் வகையில் இந்த புதிய நடைமுறை அமல்படுத்தப்படுகிறது. நாளைக்கு, வாக்காளர்கள் தங்களது வாக்கை வேறு யாரோ போட்டு விட்டார்கள் என்று சொல்லி விடக் கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications