டெல்லி: தமிழத்தில் திமுக, காங்கிரஸ் இடையிலான மோதலால், திமுக எதிர்ப்புக் கூட்டணியில் எந்த மாற்றமும் ஏற்படாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் கூறியுள்ளார்.
இதுகுறித்து காரத் கூறுகையில், திமுக, காங்கிரஸ் மோதலால், தமிழகத்தில் தற்போது உருவாகியுள்ள எதிர்க்கட்சிக் கூட்டணியில் மாற்றம் வரலாம் என்ற பேச்சு நிலவுவது குறித்து எனக்குத்தெரியாது. எனக்கு அப்படித் தெரியவில்லை. அதற்கான அறிகுறிகள் கூட கிடையாது. கூட்டணியில் மாற்றம் வராது என்றே நான் நம்புகிறேன்.
காங்கிரஸுக்கும், திமுகவுக்கும் இடையிலான பூசல் என்பது புதிதல்ல. ஏற்கனவே இருந்து வந்தது இப்போது வெடித்துள்ளது அவ்வளவுதான்.
தமிழகத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணியும், மேற்கு வங்கத்தில் காங்கிரஸ்-திரினமூல் கூட்டணியும், கேரளாவில் காங்கிரஸ் கூட்டணியும் தோற்கடிக்கப்பட வேண்டியது அவசியம் என்றார் காரத்.
Communist Party of India (Marxist) on Sunday said it does not envisage a change in the combination of parties committed to oppose the DMK-led alliance in the Assembly election next month. "We have no such indication,” CPI (M) general secretary Prakash Karat said in response to a question whether a possible break up of the Congress-DMK alliance could see a pact between the AIADMK and the Congress. The CPI (M) is currently engaged in seat-sharing talks with the AIADMK. As for the turn of events on Saturday night, Mr. Karat said the Congress’ woes with its allies are not a new development.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.