சென்னை: அமைச்சரவையிலிருந்து விலகுவதாக திமுக கூறியுள்ளது, தமிழக காங்கிரஸ் கட்சிக்கு மிகப் பெரிய நற்செய்தி. எங்களுக்கு திமுகவிடமிருந்து விடுதலை கிடைத்து விட்டது என்று கூறியுள்ளார், ஆரம்பத்திலிருந்தே திமுக-காங்கிரஸ் கூட்டணி குறித்து அபசகுணமாக பேசி வந்த ஈவிகேஎஸ் இளங்கோவன்.
திமுக முடிவு குறித்து இளங்கோவன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
மத்திய அமைச்சரவையிலிருந்து விலகுவதாக திமுக அறிவித்துள்ளது. இது தமிழக காங்கிரஸ் தொண்டர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் நல்ல செய்தியாகும். இதன் மூலம் தமிழக காங்கிரசுக்கு மிகப்பெரிய விடுதலை கிடைத்துள்ளது.
தனித்து போட்டியிடுவதா, அல்லது வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதா என்பது குறித்து காங்கிரஸ் மேலிடம் விரைவில் முடிவு செய்து அறிவிக்கும்.
மேலிடம் என்ன முடிவெடுத்தாலும் அதற்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு அளிப்போம் என்றார் இளங்கோவன்.
Former Minister EVKS Elangovan has said that, Tamilnadu congressmen are relieved after DMK's decision. He said that, We are very happy now. At last we are released from the clutches of thd DMK. We are waiting for the Congress high command's order. We will abide the party leaderships'd decision, he added.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.