திமுகவின் அதிரடி முடிவால் சரிந்த பங்குச் சந்தை... 331 புள்ளிகள் வீழ்ச்சி!!
Subscribe to Oneindia Tamil

காலையில் வர்த்தகம் துவங்கியதுமே புள்ளிகள் மளமளவென சரிந்தது. 331 புள்ளிகளை இழந்துள்ளது மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ்.
திமுக - காங்கிரஸ் பிளவு நிரந்தரம் என்பது உறுதியானால் இன்னும் சில நூறு புள்ளிகள் சரியும் என்கிறார்கள் நிபுணர்கள். திமுகவின் இந்த முடிவு, அரசியல் ஸ்திரமின்மைக்கு அடிகோலியுள்ளதால், முதலீட்டாளர்கள் மளமளவென்று தங்களிடம் உள்ள பங்குகளை தள்ளிவிட முயன்றதுதான் இந்த சரிவுக்குக் காரணம் என்கிறார்கள்.
இப்போதைய நிலவரப்படி 331 புள்ளிகளை இழந்து 18,155.39 ஆக உள்ளது சென்செக்ஸ். தேசிய பங்குச் சந்தை நிப்டி 100 புள்ளிகளை இழந்து 5,438.45-ல் ஊசலாடிக் கொண்டுள்ளது.
மாலைக்குள் ஏற்படும் அரசியல் மாறுதல்களைப் பொறுத்த இந்த சரிவு மீட்சி பெறும் அல்லது அதிகரிக்கும் சூழல் உள்ளது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications