வேட்பு மனுத்தாக்கலுக்கு இன்னும் 4 நாள்-இன்னும் முடியாத தொகுதிப் பங்கீடுகள்
Subscribe to Oneindia Tamil

சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் 13ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வருகிற 19ம் தேதி தொடங்குகிறது. மனு தாக்கல் தொடங்க இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில் திமுக தொகுதிப் பங்கீடு, தொகுதிப் பிரிப்பை ஒரு வழியாக முடித்து விட்டது. இன்று மாலை பட்டியலை வெளியிடவுள்ளது.
ஆனால் அதிமுகவில்தான் மதிமுக, நடிகர் கார்த்திக் ஆகியோர் கடும் அதிருப்தியில் உள்ளனர். இவர்களுக்கான தொகுதிப் பங்கீட்டையே இன்னும் முடிக்காமல் இருப்பதால் அவர்கள் கலக்கத்தில் உள்ளனர். ஆனால் ஜெயலலிதா மனதில் என்ன உள்ளது என்பதை யாரும் ஊகிக்க முடியாத நிலையே தொடருகிறது.












Click it and Unblock the Notifications