பி.ஜே.தாமஸ் நியமனத்தை ரத்து செய்தார் குடியரசுத் தலைவர்
டெல்லி உச்சநீதிமன்றத்தின் கடும் கண்டனத்தை சம்பாதித்த ஊழல் கண்காணிப்பு தலைமை ஆணையர் பதவி நியமனத்தை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் ரத்து செய்தார். இதன் மூலம் பி.ஜே.தாமஸின் நியமனம் ரத்தாகியுள்ளது.
கேரளாவில் பாமாயில் இறக்குமதி ஊழல் வழக்கில்சிக்கியவர் தாமஸ். இவரை ஊழல் கண்காணிப்பு ஆணைய தலைமை ஆணையராக நியமித்தது மத்திய அரசு. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது மத்திய அரசுக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்தது உச்சநீதிமன்றம். இருந்தும், தாமஸை நீக்கும் முயற்சிகளை எடுக்காமல் இருந்து வந்தது மத்திய அரசு.
இந்த நிலையில் தாமஸ் நியமனம் செல்லாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து தாமஸ் நியமனத்தை ரத்து செய்து நேற்று குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் உத்தரவிட்டார். இதையடுத்து புதிய தலைமை ஆணையரை மத்திய அரசு தேர்வு செய்ய வேண்டும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications