நெல்லையில் அதிமுக, திமுக சார்பில் துணை வேந்தர்கள் போட்டியா?
நெல்லை: தமிழக சட்டபேரவை தேர்தலில், நெல்லையில் அதிமுக, திமுக சார்பி்ல் முன்னாள் துணை வேந்தர்கள் போட்டியிடுவார்கள் என பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
பட்டமளிப்பு விழாவில் மாலை ராஜா எம்எல்ஏ-வால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் நெல்லை அண்ணா பல்கலைகழக துணை வேந்தர் காளியப்பன் விருப்ப ஓய்வு பெற்றுவிட்டார். தற்போது அதிமுகவில் ஐக்கியமாகி சீட் கேட்டு விருப்ப மனுவும் தாக்கல் செய்துள்ளார். இவருக்கு அதிமுகவில் ஒரு தொகுதி உறுதியாக வழங்கப்பட உள்ளதாகவும், நெல்லை மாவட்டத்தில் ஒரு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
அதேசமயம் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பணியில் இருந்து ஓய்வு பெறப்போகும் சபாபதி மோகனுக்கு திமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. திமுக அனுதாபியாக இருக்கும் சபாபதிக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று கட்சி பிரமுகர்கள் தெரிவிக்கின்றனர். மொத்தத்தில் நெல்லையில் தேர்தல் களம் தற்போதுதான் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
-
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications