கோவில்பட்டி அதிமுக வேட்பாளரை எதிர்த்து தட்டி போர்டு வைத்து போராட்டம்
Subscribe to Oneindia Tamil
கயத்தாறு: கோவில்பட்டி தொகுதி அதிமுக வேட்பாளரை எதிர்த்து கயத்தாறில் வைக்கப்பட்டுள்ள தட்டி போர்டால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு்ள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். கோவில்பட்டி தொகுதியில் கடம்பூர் ராஜூக்கு சீட் வழங்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கயத்தாறு பழைய பஸ் நிலையம் அருகே வைக்கப்பட்டிருந்த தட்டிபோர்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதில் நியாயம்தானா? 4-8-90 அன்று கடம்பூர் மெயின் பஜாரில் அம்மாவின் கொடும்பாவியை எரி்த்தவர் அதிமுக வேட்பாளரா?. இதை தொண்டர்கள் ஏற்று கொள்வார்களா? நீதி கேட்கிறோம்! என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. ஆனால் அதை வைத்தது யார் என்ற விபரம் தெரியவில்லை.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications