சட்டசபை தேர்தல்: ஐக்கிய ஜனதா தளம் 8 தொகுதியில் போட்டி
Subscribe to Oneindia Tamil
மதுரை: வரும் சட்டசபை தேர்தலில் தமிழ்நாடு ஐக்கிய ஜனதா தளம் 8 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் 5 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
வரும் சட்டசபை தேர்தலில் தமிழ்நாடு ஐக்கிய ஜனதா தளம் பாஜகவுடன் கூட்டணி வைத்து போட்டியிடுகிறது. இது 8 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் 5 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி பல்லாவரத்தில் எம்.ராமலிங்கமும், பெருந்துறையில் பி.காளியப்பனும், அரவக்குறிச்சியில் எஸ்.சண்முகமும், புவனகிரியில் ஜி.வரசமூர்த்தியும், தூத்துக்குடியில் வி.நாகராஜனும் போட்டியிடுகின்றனர்.
மேலும் மூன்று தொகுதிகளில் போட்டியிடுவது தொடர்பாக பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது.
More From
-
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம்












Click it and Unblock the Notifications