தங்கம் விலை சவரனுக்கு ரூ 32 குறைந்தது!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தங்கம், வெள்ளி விலை சற்றே குறைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி, சென்னை மார்க்கெட்டில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.32ம், பார் வெள்ளி விலை ரூ.125ம் குறைந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
சென்னையில் இன்று ஒரு கிராம்(22 காரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1944 ஆகவும், 24 காரட் தங்கத்தின் விலை ரூ.20905 ஆகவும் உள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ.15552 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி ஒரு கிராம் ரூ.59.80 ஆகவும், பார் வெள்ளி விலை ரூ.125 குறைந்து ரூ.55875 ஆகவும் உள்ளது.
இன்று லேசாக விலை குறைந்தாலும், வரும் நாட்களில் கிராம் ரூ 2000-ஐத் தொட்டுவிடும் என்கின்றனர் வர்த்தகர்கள்.
More From
-
Gold rate today: காலையிலேயே வந்த குட்நியூஸ்.. அதிரடியாக சரிந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.400 குறைவு -
தங்கத்தை தாறுமாறாக வாங்கி குவிக்கும் உலக நாடுகளின் மத்திய வங்கிகள்.. சீனா செய்த பெரிய சம்பவம் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ்












Click it and Unblock the Notifications