பாஜக வேட்பாளர்களை ஆதரித்து தமிழகத்தில் சுஷ்மா ஸ்வராஜ் பிரச்சாரம்
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்கிறார்.
இந்தத் தேர்தலில் 192 தொகுதிகளில் போட்டியிடுகிறது பாரதிய ஜனதா கட்சி. அதன் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய கட்சியின் அகில இந்திய தலைவர்கள் வருகிறார்கள். வருகிற 30-ந் தேதி சுஷ்மா சுவராஜ் கோவை வருகிறார்.
அன்று கோவை மாவட்டத்தில் சுப்பையன் (கோவை வடக்கு), ஆர்.நந்தகுமார் (கவுண்டம் பாளையம்), ராஜேந்திரன் (சிங்காநல்லூர்), ஸ்ரீதர் மூர்த்தி (தொண்டாமுத்தூர்), சி.ஆர்.நந்தகுமார் (கோவை தெற்கு), ரகுநாதன் (பொள்ளாச்சி), சண்முக சுந்தரா (பல்லடம்) ஆகியோருக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார்.
இதேபோல் திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்தும் பிரசாரம் செய்கிறார். 30, 31 ஆகிய 2 நாட்களும் தமிழக பிரசாரத்தை முடித்துவிட்டு 1-ந் தேதி கேரளா செல்கிறார். மீண்டும் 5-ந்தேதி தமிழக பிரசாரத்துக்காக வருகிறார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications