அஸ்ஸாம்-முதல் கட்ட தேர்தலில் 62% வாக்குப் பதிவு
Subscribe to Oneindia Tamil
குவஹாத்தி: அஸ்ஸாம் மாநிலத்தில் முதல் கட்டமாக 62 தொகுதிகளில் நேற்று ஓட்டுப்பதிவு அமைதியாக நடைபெற்றது. இதில் 67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
தமிழ்நாடு, அஸ்ஸாம், கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களில் இந்த மாதம் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள 126 தொகுதிகளில், முதல் கட்டமாக 62 தொகுதிகளில் நேற்று தேர்தல் நடைபெற்றது.
இதில் 67 சதவீத ஓட்டுகள் பதிவாயின. பெரிய அளவில் வன்முறை சம்பவங்கள் எதுவும் இன்றி ஓட்டுப்பதிவு அமைதியாக நடைபெற்றது.
2ம் கட்டமாக 64 தொகுதிகளுக்கு வருகிற 11ம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications