சச்சினுக்கு பாரதரத்னா விருது கொடுப்பதில் புதுச் சிக்கல்

ஒரு வேளை சச்சினுக்கு விருது கொடுத்தே ஆக வேண்டும் என்று மத்திய அரசு நினைத்தால், விருது பெறத் தகுதிடையவர்களுக்காக அரசு நிர்ணயித்துள்ள தற்போதைய விதிமுறைகளை மாற்ற வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
1954ம் ஆண்டு பாரதரத்னா விருது ஏற்படுத்தப்பட்டது. அதுமுதல் இதுவரை 41 பிரபலங்கள் இந்த விருதினைப் பெற்றுள்ளனர். இருப்பினும் இவர்களில் ஒருவர் கூட விளையாட்டுத்துறையைச் சேர்ந்தவர் கிடையாது. காரணம், விளையாட்டுத் துறையைச் சேர்ந்தவர்களுக்கு விருதை அளிக்க முடியாது. அப்படி உள்ளன விருது பெறத் தகுதி உடையவர்களுக்கான விதிமுறைகள்.
இதுகுறித்து காஷ்யப் கூறுகையில், சச்சின் டெண்டுல்கர் பாரத ரத்னா விருது பெற தகுதி பெற முடியாது. காரணம், தற்போதைய விதிமுறைகள் அதைத் தடை செய்வதாக உள்ளது. அவருக்கு விருது கொடுத்தே தீர வேண்டும் என்றால் விதிமுறைகளை முதலில் மாற்றியாக வேண்டும். அப்போதுதான்
சச்சினால் விருதைப் பெற முடியும்.
தற்போதைய விதிமுறைப்படி இலக்கியம், அறிவியல், கலை, சமூக சேவை ஆகிய பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே பாரதரத்னா விருது தர முடியும். அதில் விளையாட்டு இடம் பெறவில்லை என்றார் காஷ்யப்.
எனவே தற்போதைய விதிமுறைப்படி பார்த்தால், சச்சினுக்கு பாரதரத்னா விருது கிடைக்க வாய்ப்பில்லை. இருப்பினும் சச்சினுக்காக விதிமுறையைத் தளர்த்தி விளையாட்டுத்துறையையும் அதில் சேர்க்க மத்திய அரசு சேர்க்கலாம் என்று கருதப்படுகிறது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications