ஊழலுக்கு எதிராக தீவிரமாக போராட வேண்டியுள்ளது-ஹஸாரா

இதுதொடர்பாக அவர் கூறுகையில், லோக்பால் சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவது என்பது மிகப் பெரிய போராட்டமாக இருக்கும் என்று கருதுகிறோம். இதற்காக இன்னும் போராட வேண்டியுள்ளது. இன்னும் பல போராட்டங்களுக்கு நாங்கள் திட்டமிட்டு வருகிறோம்.
அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து இப்போதே சிந்திக்க ஆரம்பித்து விட்டோம். இப்போது நாம் வென்றிருப்பது சிறிய அளவிலான போராட்டம்தான். சமூகத்தின் அனைத்து மட்டத்திலிருந்தும் ஊழலை ஒழித்தால்தான் முழுமையான போராட்டத்தை நாம் முடிக்க முடியும்.
தற்போது சட்ட மசோதா தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள கமிட்டியில் தந்தை, மகனான சாந்தி பூஷனும், பிரஷாந்த் பூஷனும் இடம் பெற்றிருப்பது குறித்து பாபா ராம்தேவ் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இருப்பினும் தனி நபர்களை விட வல்லுநர்கள் குழுவில்இடம் பெறுவதுதான் இப்போதைக்கு முக்கியம். அப்போதுதான் வலுவான சட்டத்தை நம்மால் உருவாக்க முடியும். வலிமையான சட்டம் ஏற்படுத்தப்பட்டால்தான் லோக்பால் சட்டத்தை திறம்பட அமலாக்க முடியும்.
கிரண் பேடி ஏன் குழுவில் இடம் பெறவில்லை என்பதற்கும் எனது பதில் இதுதான். தனி நபர்கள் இப்போது முக்கியமில்லை. சட்ட வல்லுநர்கள்தான் அவசியம் என்றார் ஹஸாரே.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications