சட்டசபைத் தேர்தலில் அதிமுக அமோக தோல்வி அடையும்-கார்த்திக்
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் கார்த்திக் பேசியபோது கூறுகையில்,
கூட்டணிக் கட்சிகளுக்கு அதிமுக துரோகம் செய்துவிட்டது. நாடாளும் மக்கள் கட்சியின் வேட்பாளர்களை கடத்தி, சதி செய்த அதிமுக மீது நடவடிக்கை எடுக்காமல், அதிமுகவுக்கு அதரவாக தேர்தல் ஆணையம் நடந்து கொள்கிறது.
கூட்டணிக் கட்சிகளுக்கு மிகப்பெரிய துரோகம் செய்த அதிமுக சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும்.
பொதுமக்கள் மத்தியில் அதிமுகவுக்கு வெறுப்பு வந்துள்ளது. வாக்குகள் அதிமுகவுக்கு விழாது. அதிமுகவுக்கு வெற்றியே கிடையாது. திமுக கூட்டணியே வெற்றி பெறும் என்றார் அவர்.
இந்த சட்டசபைத் தேர்தலில் வேட்பாளர்களை தனித்து நிறுத்திய கார்த்திக் கடைசி வரை பிரசாரம் செய்யவே இல்லை என்பதும், செய்தியாளர்களை மட்டுமே சந்தித்துப் பேசி வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
More From
-
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications