மதுரையில் வாக்காளர்களுக்கு தாம்பூல வரவேற்பளித்த 5 திமுகவினர் கைது
Subscribe to Oneindia Tamil
மதுரை: மோலூரில் வாக்களிக்க வந்தவர்களை தாம்பூலம் வைத்து வரவேற்ற 5 திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள அண்ணா காலனி அருகே அமைந்துள்ள வாக்குச்சாவடிக்கு வந்தவர்களை 5 திமுகவினர் தாம்பூலம் வைத்து வரவேற்றனர். இதைப் பார்த்த அதிமுகவினர் உடனே இது குறித்து போலீசில் புகார் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் அந்த 5 திமுகவினரையும் கைது செய்தனர்.
கள்ள ஓட்டு போட முயன்ற 10 பேர் கைது
சென்னையில் விருகம்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட நெசப்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் 2 பேர் இறந்தவர்கள் பெயரில் ஓட்டு போட முயன்றனர். மேலும் 8 பேர் கள்ள ஓட்டு போட முயற்சி செய்துள்ளனர். இவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.
More From
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications