தேர்தலையொட்டி 2 நாட்களில் ரூ.142 கோடிக்கு மது விற்பனை: பீர் விற்பனை அமோகம்
சென்னை: தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் இரண்டே நாட்களில் ரூ.142 கோடிக்கு மது விற்பனையானது.
தேர்தலையொட்டி கடந்த 11-ம் தேதி மாலை 5 மணி முதல் இன்று நள்ளிரவு வரை அனைத்து மதுக்கடைகளையும் மூடுமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இந்த உத்தரவைக் கேட்டதுடன் குடிமுகன்கள் போட்டிப்போட்டுக் கொண்டு டாஸ்மாக் கடைகளில் குவந்தனர்.
முண்டியடித்துக் கொண்டு வந்த கூட்டத்தை சமாளி்கக முடியாமல் டாஸ்மாக் ஊழியர்கள் திணறினர். அவரவர் சக்தி்க்கேற்ப மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர். இதனால் டாஸ்மாக் கடைகளில் அமோக விற்பனை நடந்தது.
கடந்த 10-ம் தேதி ரூ.77 கோடியே 50 லட்சத்திற்கும், 11-ம் தேதி ரூ.64 கோடியே 50 லட்சத்திற்கு மது விற்பனையானது. இரண்டே நாட்களில் மொத்தம் ரூ. 142 கோடிக்கு மதுபானம் விற்பனையாகியுள்ளது. குடிமகன்கள் ஏராளமானோர் நிறைய பீர் பாட்டில்கள் வாங்கிச் சென்றனர்.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்?












Click it and Unblock the Notifications