தமிழகத்தில் பல இடங்களில் மின்வெட்டு-திமுக மீது அதிருப்தியை ஏற்படுத்த சதி?
சென்னை: மின்வெட்டு அமல்படுத்தக் கூடாது என்று தேர்தல் ஆணையம் கூறியிருந்தபோதிலும் தமிழகத்தின் பல இடங்களில் இன்று மின்வெட்டு ஏற்பட்டது. திமுக அரசு மீது அதிருப்தியை ஏற்படுத்த நடத்தப்படும் சதி இது என்று திமுகவினர் குற்றம் சாட்டினர்.
தேர்தல் நடைபெறும் சமயத்தில் தமிழகம் முழுவதும் மின்சாரம் தடைபடக் கூடாது என்று தேர்தல் ஆணையம் கூறியிருந்தது. இதுதொடர்பாக மின்வாரியத்திற்கும் அது உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் சென்னையில் பல இடங்களில் இன்று காலை வாக்குப் பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் மின்சாரம் ரத்தானது. இதனால் மக்கள் அதிருப்தி அடைந்தனர்.
ஆனால் இது சிலரின் சதி வேலை என்று திமுகவினர் குற்றம் சாட்டுகின்றனர். திமுக அரசு மீது அதிருப்தியை ஏற்படுத்துவதற்காக சிலர் சதி செய்து வேண்டும் என்றே மின்சாரத்தை ரத்து செய்துள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.
மின்வெட்டு ஏற்பட்டால் உடனடியாக அதை சரி செய்வதை உறுதி செய்ய அதிகாரிகள் குழுவையும் தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்?












Click it and Unblock the Notifications