வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் தாசில்தார் மீது 1000 வாக்காளர்கள் தாக்குதல்
கடலூர்: கடலூர் மாவட்டம் தேவானம்பட்டினத்தில் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் காணாததால் ஆத்திரமடைந்த 1000 வாக்காளர்கள் தாசில்தாரை முற்றுகையிட்டு அவரை அடித்து அறையில் பூட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தேவானம்பட்டினத்தைச் சேர்ந்த வாக்குச் சாவடிக்குச் சென்ற கிட்டத்தட்ட 1000 வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இல்லை. இதனால் அவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து ஆயிரம் பேரும் வாக்குச் சாவடியை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் குதித்தனர். இதையடுத்து அங்கு தாசில்தார் அசோகன் வந்தார். அவர் மக்களை சமாதானப்படுத்தினார். ஆனால் அவரைப் பார்த்து கொந்தளித்த வாக்காளர்கள் சரமாரியாக அவரை அடித்து உதைத்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் அசோகனை அறையில் வைத்துப் பூட்டி போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். அந்த இடத்திற்குக் கூடுதல் போலீஸார் விரைந்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications