பாலியல் கொடுமையால் பெண் தொழிலாளி தற்கொலை: குற்றவாளி கைது
கடலூர்: பாலியல் கொடுமை காரணமாக பெண் தொழிலாளி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கடலூர் முதுநகர் அருகே உள்ளது சங்கொலிக்குப்பம். இந்த பகுதியைச் சேர்ந்தவர் ஐய்யப்பன் (30). இவரது மனைவி கனிமொழி (25). இவர்களுக்கு சுதர்சன்(5), சுரேந்தர்(4) என்ற குழந்தைகள் உள்ளனர்.
கனிமொழி கடலூர் சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் செக்யூரிட்டியாக பணியாற்றி வந்தார்.
அவருடன் பணிபுரியும் மணிவண்ணன் என்பவர் கனிமொழியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளதாக கூறப்படுகின்றது. இதனால் அவர் தனது குழந்தை சுதர்சனுக்கு விஷம் கொடுத்து தானும் விஷம் குடித்தார். இதில் அவர்கள் மயங்கி கீழே விழுந்தனர்.
உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
ஆனால் மருத்துவமனை செல்லும் வழியில் கனிமொழி இறந்தார். சுதர்சன் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிவண்ணனை கைது செய்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications